Aalu Padura

ஆலு படுரா


தேவையானவை:
  •      மைதா- 2 கப்
  •      உருளைக்கிழங்கு  3
  •      சீரகம்- 1/2 டேபிள் ஸ்பூன்
  •      நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  •      உப்பு- தேவைக்கு
  •      எண்ணை- பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
     கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் மைதா, உப்பு, நெய், சீரகம், சேர்த்து (தேயையனால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து) கெட்டியாக பிசையுங்கள். பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து சிறு சிறு பூரிகளாகத் தேய்த்து எண்ணையில் பொரித்தெடுங்கள். சன்னா மசாலா, குருமா போன்ற மசாலா சேர்த்த ஐட்டங்கள் இதற்கு தொட்டுக்கொள்ள இருந்தால் 'வெரி வெரி சூப்பர் தான்'.